சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாகவுள்ள அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 3
* கல்வி தகுதி: டிகிரி மற்றும் B.E / B.Tech (Mech / EEE) படித்திருக்க வேண்டும்
* வயது வரம்பு: அதிகபட்ச வயதானது 38 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது
* ஊதிய விவரம்: ரூ.62,000/- முதல் ரூ.85,000/- வரை
* தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ தகுதி மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 12.02.2025
* மேலும் விவரங்களுக்கு: https://careers.chennaimetrorail.org/