எங்களை நாய் மாதிரி நடத்துறாங்க.. தவெக நிர்வாகி குற்றச்சாட்டு

83பார்த்தது
தலைவரை சுத்தி முழுக்க முழுக்க தப்பு நடக்குது அது எனக்கு பக்கவாக தெரிகிறது என்று தவெக நிர்வாகி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை தவெக நிர்வாகி ஹரிஷ், எங்களை நாய் மாதிரி நடத்துறாங்க. பணம், ஜாதி, விசுவாசம் இது மூன்றுக்கும் தான் பதவி கொடுக்கிறார்கள். அதாவது விசுவாசம் என்றால் தலைவர் விசுவாசம் இல்ல. ஆனந்த் சாருக்கு யார் விசுவாசமாக இருக்கிறாரோ அவர்களுக்கு தான் பதவி என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி