90 வயது மூதாட்டி முதியோர் உதவித்தொகை வீட்டை தேடி வர மனு

50பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த செவ்வாத்தூர் ஊராட்சியைச் சார்ந்த கோவிந்தம்மாள் திருப்பதி வயது 90 இவர் தனக்கு மாதம் வழங்கப்பட்டு வரும் முதியோருக்கான ஊதியம் மற்றும் உணவுப் பொருட்களை நான் வசிக்கும் இடத்திற்கு வந்து வழங்குமாறும் எனக்கு வயது 90 கடந்து விட்டது அவ்வப்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் என்னால் சுமார் 2 கிலோ மீட்டர் நடக்க முடியவில்லை. என்னுடைய மகனுக்கு 65 வயது ஆகிறது ஆனாலும் என்னை சைக்கிளில் கூட்டிச் சென்று போய் வாங்க முடியவில்லை எனவே எனக்கு வீட்டிற்கே மாத ஓய்வூதியம் வருமாறு வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி