சோளிங்கர் தாலுகாவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி இன்று பல்வேறு கிராமங்களில் ஆய்வு செய்கிறார். அதன்படி வேலம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் ஆட்சியர் வளர்மதி ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு ஸ்டாக் வைக்கப்பட்டுள்ள அரிசி மூட்டைகள் அளவு சரியாக உள்ளதா தரமான அரிசி தானா என்று சேல்ஸ்மேனிடம் விசாரித்தார்.