கேரளாவில் இருக்கும் இந்த அழகிய தீவு பற்றி தெரியுமா?

82பார்த்தது
கேரளாவில் இருக்கும் இந்த அழகிய தீவு பற்றி தெரியுமா?
கேரளாவின் ஆலப்புழாவில் உள்ளது வேம்பநாடு ஏரி. இந்த ஏரிக்கு நடுவே சுமார் 20 ஹெக்டேர் நிலப்பரப்பில் பாதிராமணல் என்கிற சிறிய தீவு உள்ளது. முன்பு அனந்தபத்மன் தோப்பு என்று அழைக்கப்பட்ட இந்த தீவு தனியார் நிலமாக இருந்தது. தற்போது இது அரசுடைமையாக்கப்பட்டு வனத்துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆலப்புழா, குமரகம், முகம்மா படகு இல்லத்தில் இருந்து 30 நிமிட பயண நேரத்தின் மூலம் இந்த தீவை அடையலாம். இதற்கு வெறும் ரூ.80 தான் வசூலிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி