சோளிங்கரில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம்

51பார்த்தது
சோளிங்கரில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம்
சோளிங்கரில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நேற்று (அக்.,6) மாலை நடந்தது. பிரகாஷ் தலைமையில் 200க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். கருமாரியம்மன் கோயில் தெரு, தென் வன்னியர் தெரு, மேல் வன்னியர் தெரு லிங்கா ரெட்டி தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது.

அதைத் தொடர்ந்து நேற்று மாலை சோளிங்கர் பகுதியில் பொதுக்கூட்டம் நடந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி