ராணிப்பேட்டையில் அதிமுக செல்வீரர்கள் கூட்டம்

54பார்த்தது
ராணிப்பேட்டையில் அதிமுக செல்வீரர்கள் கூட்டம்
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் உறுப்பினர் உரிமைச்சீட்டு வழங்குவது, கழக வளர்ச்சிப் பணிகள் மற்றும் மக்கள் நலப்பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து செயல்வீரர்கள், செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் இன்று செப். 29 தேதி (ஞாயிற்றுக்கிழமை) வேப்பூரில் மணி திருமண மண்டபத்திலும், அம்மூரில் VKM மினி ஹாலிலும், ராணிப்பேட்டையில் NRK திருமண மண்டபத்திலும் நடைபெற உள்ளதாக மாவட்ட செயலாளர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி