கணவர் வெளிநாடு செல்வது பிடிக்காமல் புதுப்பெண் விபரீத முடிவு

62பார்த்தது
கணவர் வெளிநாடு செல்வது பிடிக்காமல் புதுப்பெண் விபரீத முடிவு
விழுப்புரம்: கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்த முத்தரசி (23) வேறு சமூகத்தைச் சேர்ந்த லட்சுமணன் (30) என்பவரை 4 மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், லட்சுமணனுக்கு, குவைத் நாட்டில் வேலை கிடைத்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய லட்சுமணன் மும்பைக்குச் சென்றுள்ளார். கணவர் வெளிநாடு செல்வது பிடிக்காமல் முத்தரசி ஒரு வாரமாக மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், அவர் நேற்று (பிப்.22) காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி