ரூ.38,899 தள்ளுபடி விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் விற்பனை

62பார்த்தது
ரூ.38,899 தள்ளுபடி விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் விற்பனை
பிரபல இ-காமர்ஸ் தளமான Flipkart-ல் நடைபெற்று வரும் தற்போதைய விற்பனையில், சாம்சங் 128GB மாடல் Galaxy S24 FE-ன் விலை ரூ.44,999-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலையானது அதன் அறிமுக விலையை விட ரூ.15,000 குறைவு என கூறப்படுகிறது. கூடுதலாக Flipkart Axis கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு ரூ.2,100 கேஷ்பேக் மற்றும் ரூ.3,000 கூடுதல் கூப்பன் தள்ளுபடியையும் Flipkart வழங்குகிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.38,899-ஆக குறைக்க முடியும்.

தொடர்புடைய செய்தி