இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் லீக் போட்டி இன்று (பிப்., 23) துபாயில் தொடங்கியுள்ளது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. தற்போது பாகிஸ்தான் அணி 2 ஓவர்களில் 10 ரன்கள் அடுத்து விளையாடி வருகிறது. 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, ஒருநாள் போட்டிகளில் இந்தியா தொடர்ந்து 12 முறை டாஸை இழந்துள்ளதாக ESPNcricinfo இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.