மாத்திரை கவர்களில் உள்ள சிவப்பு நிறக்கோடு எதைக் குறிக்கிறது?

75பார்த்தது
மாத்திரை கவர்களில் உள்ள சிவப்பு நிறக்கோடு எதைக் குறிக்கிறது?
சிவப்பு நிற கோடு அச்சிடப்பட்ட மருந்து, மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என்பதே இதன் அர்த்தமாகும். உரிய மருந்து சீட்டு இல்லாமல் சிவப்பு கோடு போடப்பட்ட மாத்திரைகளை வாங்குவதும், விற்பதும் சட்டவிரோதமானது. அதேபோல் NRX என்கிற குறியீடு போடப்பட்டிருந்தால், அந்த மருந்துகளில் லேசான போதை தரக்கூடிய வேதிப்பொருட்கள் உள்ளது என அர்த்தம். இந்த மருந்துகளையும் மருந்து சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது.

தொடர்புடைய செய்தி