வீட்டின் முன்பு தேங்கும் கழிவு நீர்- மக்கள் அவதி

67பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் தாழனூர் இந்திரா நகர்பகுதியைச் சேர்ந்தபொதுமக்கள் எட்டு மாதங்களாக கால்வாய் கட்டிய பின், நீர் நிரம்பி வீட்டின் முன்பும் வீதியிலும் தேங்கி கொண்டிருப்பதால், குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும், பலவித நோய் தொற்று ஏற்படுவதாக கூறினர்.

பலமுறை ஆட்சியர் அலுவலகத்திலும், வட்டாட்சியர் அலுவலகத்திலும் மனு கொடுத்தும், எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்று புகார்தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி