கட்டிடத்துக்கு என தனி அஞ்சல் குறியீடு.. அப்படி என்ன சிறப்பு?

60பார்த்தது
கட்டிடத்துக்கு என தனி அஞ்சல் குறியீடு.. அப்படி என்ன சிறப்பு?
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள 102 மாடிகளை கொண்ட கட்டிடமான ‘எம்பயர் ஸ்டேட்’ கட்டிடம் ஷ்ரெவ், லாம்ப் மற்றும் ஹேர்மன் அசோசியேட் நிறுவனத்தால் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1930-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம் 390 மீட்டர் உயரம் கொண்டுள்ளது. உலகின் மிக உயரமான கட்டிடங்களில் இதுவும் ஒன்றாகும். கட்டிடம் மிகப்பெரியது என்பதால் இதற்கென 10118 எண் கொண்ட பிரத்யேக அஞ்சல் குறியீடு உள்ளது.

தொடர்புடைய செய்தி