பரந்தூர் மக்களை நாளை சந்திக்கும் விஜய்.. ஏற்பாடுள் தீவிரம்

61பார்த்தது
காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை நாளை (ஜன.20) மதியம் 1 மணியளவில் தவெக தலைவர் விஜய் சந்திக்க இருக்கிறார். பரந்தூர் தனியார் திருமண மண்டபத்தில் போராட்டக் குழுவினரையும், கிராம மக்களையும் சந்திக்க உள்ளார். ஏகனாபுரம் பகுதியில் மழை பெய்து வருவதால் பரந்தூர் தனியார் திருமண மண்டபத்தில் மக்களை சந்திக்க இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் படுபயங்கரமாக நடைபெற்று வருகிறது.

நன்றி: Polimer

தொடர்புடைய செய்தி