ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாரதி இன்று ராணிப்பேட்டை வி ஆர் வி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போக்சோ சட்டம் குறித்தும் பாலியல் வன்கொடுமை எதிரான விழிப்புணர்வு குறித்தும் பேசினார். அப்போது மாணவிகளுக்கு யாரேனும் பாலியல் தொந்தரவு கொடுத்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.