'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்துடன் மோதும் சூரியின் 'மாமன்'

78பார்த்தது
'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்துடன் மோதும் சூரியின் 'மாமன்'
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. இப்படம் வருகிற மே மாதம் 16-ந் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து, பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடித்துள்ள 'மாமன்' திரைப்படமும் மே 16-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். இதனால் இந்த 2 படங்களையும் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி