ராணிப்பேட்டை மாவட்டம் நாகவேடு பேருந்து நிலையம் முதல் பருத்திபுத்தூர் வரை நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் ரேணுகா தேவி தலைமையில் இன்று பொக்லைன் இயந்திரத்தின் மூலம் மாநில நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் தற்காலிக ஆக்கிரமிப்புகளை இன்று அகற்றினர்.
அப்போது சிலர் நெடுஞ்சாலைத்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், அதையும் மீறி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.