ராணிப்பேட்டையில் திமுகவினர் தீவிரவாக்கு சேகரிப்பு!

64பார்த்தது
ராணிப்பேட்டையில் திமுகவினர் தீவிரவாக்கு சேகரிப்பு!
இந்திய கூட்டணி திமுக சார்பில் போட்டியிடும் அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜகத்ரட்சகன் அவர்களை
ஆதரித்து ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் மாண்புமிகு கைத்தறி துணிநூல்துறை அமைச்சர் ஆர் காந்தி வாலாஜாஒன்றியத்தில்
பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்குவாக்கு சேகரித்தார். இந்த வாக்கு சேகரிப்பில் அமைச்சர்காந்தி திமுகவின் செயல் திட்டங்களை பற்றி மற்றும் வாக்குறுதிகள் குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி