குடிநீரில் சாக்கடை கழிவு நீர் கலந்து வரும் அவலம்

50பார்த்தது
வேலூர் மாவட்டம் காட்பாடி பிரம்மபுரம் ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி மன்றம் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள முக்கிய ஊராட்சியாகும். வேலூரின் முக்கிய கல்வி நிறுவனத்தை தன்னுள் அடக்கிய ஒரு ஊராட்சியாகும். இப்பகுதி மக்களின் அடிப்படை வசதியான குடிநீர் மற்றும் கால்வாய் நீர் வெளியேறும் கழிவுநீர் கால்வாய் ஆகியவை இவர்களின் முக்கிய தேவையாக பார்க்கப்படுகிறது 5 நாட்களுக்கு ஒரு முறை வரும் குடிநீர் அதில் கலந்து வரும் சாக்கடை நீர் துர்நாற்றத்துடன் அதிலிருந்து குழுக்கள் நெளியும் தண்ணீரை எப்படி குடிப்பது என்பது மக்களின் கேள்வியாக இருக்கிறது.

தொடர்புடைய செய்தி