சுங்கச்சாவடி கட்டணம் விவகாரம் - ஊழியர்களை தாக்கிய கும்பல்

67பார்த்தது
கர்நாடக மாநிலம் நெலமங்கல் அருகே உள்ள சுங்கச்சாவடியில் நேற்று இரவு சிலர் ஃபாஸ்ட் டேக் இல்லாமல் காரில் பயணம் செய்தனர். அந்த காரை நிறுத்திய சுங்கச்சாவடி ஊழியர்கள் வாகனத்திற்கு கட்டணம் செலுத்துமாறு கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் கட்டணம் செலுத்த மறுத்துவிட்டனர். மேலும், ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை தாக்கினர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தகராறில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி