திடீர் விலை உயர்வு.. ஷாக் நியூஸ்

81பார்த்தது
திடீர் விலை உயர்வு.. ஷாக் நியூஸ்
நாமக்கல் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.15 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மீன்பிடி தடைகாலம் காரணமாக முட்டையின் நுகர்வும் விற்பனையும் அதிகரித்துள்ளதால், முட்டையின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.5.15 ஆக நிர்ணையம் செய்யப்பட்ட முட்டையில் விலை நாளை காலை முதல் அமலுக்கு வரவுள்ளது.

தொடர்புடைய செய்தி