போலீசார் சிறப்பு வாகன சோதனை

542பார்த்தது
போலீசார் சிறப்பு வாகன சோதனை
இன்று ஆங்கில வருடப்பிறப்பு கொண்டாடப்படுவது ஒட்டி வேலூர் எஸ்பி மணிவண்ணன் உத்ராவின் பேரில் நேற்று மாலை மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் வேகமாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துபவர்கள் மேலும் நியூ இயர் என்று சட்டவிரோதமாக செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேலூர் மாவட்ட போலீஸ் யாருக்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் பெயரில் மேல்பாடி போலீசார் பல்வேறு இடங்களில் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களையும் சட்டவிரோதமாக ஆங்கில வருட பிறப்பு கொண்டாடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசார் வாகன தணிக்கை ஈடுபட்டனர். மேல்பாடி அடுத்த அணைக்கட்டு பகுதியில் நடந்த சிறப்பு வாகன சோதனையில் எஸ் எஸ் ஐ பாபு மற்றும் போலீசார் அவ்வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கார்களில் செல்பவர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி