எம் பி கதிர் ஆனந்த்க்கு காட்பாடி ரெட்கிராஸ் பாராட்டு

60பார்த்தது
எம் பி கதிர் ஆனந்த்க்கு காட்பாடி ரெட்கிராஸ் பாராட்டு
நாள். 06. 06. 2024
வேலூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்தெடுக்கப்பட்ட டி. எம். கதிர்ஆனந்த்க்கு காட்பாடி ரெட்கிராஸ் பாராட்டு

வேலூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக டி. எம். கதிர்ஆனந்த் மீண்டும் தேர்தெடுக்கப்பட்டுள்ளதற்கு இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி கிளையின் சார்பில் அவைத்தலைவர் செ. நா. ஜனார்த்தனன், இந்திய மருத்துவ சங்க சிஎம்சி கிளை செயலாளர் டாக்டர். அ. மு. இக்ரம், ரெட்கிராஸ் துணைத்தலவர்கள் ஆர். விஜயகுமாரி, ஆர். சீனிவாசன், பொருளாளர் வி. பழனி, மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் டாக்டர் வீ. தீனபந்து, எஸ். ரமேஷ்குமார் ஜெயின், செயலாளர் சிவவடிவு ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்தனர்.
ரெட்கிராஸ் சங்க பணிகளில் சிறப்பாக செயல்பட மக்கள் சேவையாற்ற மீண்டும் ஒத்துழைப்பினை நல்குவதாகும் மேலும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி