பராமரிப்பு பணிக்காக காட்பாடி-திருப்பதி ரயில் ரத்து

62பார்த்தது
திருப்பதி காட்பாடி வழித்தடங்களில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது இது குறித்து தெற்கு ரயில்வே வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது திருப்பதியில் இருந்து இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை காலை 6: 50 மணிக்கு புறப்பட்டு காட்பாடிக்கு வரும் ரயில் ரத்து செய்யப்படுகிறது மறுமாதமாக காட்பாடியிலிருந்து அதே தேதிகளில் இரவு 9: 15 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் ரயில் ரத்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி