திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் திருப்பத்தூர் நகராட்சி சிங்காரப்பேட்டை போஸ்கோ நகர் பகுதியில் சார்ந்த திருவேணி கணவர் பெயர் பிரபாகரன் என்பவரின் மகன் திவாகர் சாலை விபத்தில் இறந்ததற்காக முதலமைச்சர் சாலை விபத்து நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சத்திற்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தனி துணை ஆட்சியர் சதீஷ்குமார் உடன் இருந்தனர்.