ரயில் தண்டவாளத்தில் ‘கற்கள்’ இருப்பது ஏன்?

50பார்த்தது
ரயில் தண்டவாளத்தில் ‘கற்கள்’ இருப்பது ஏன்?
ரயில் தண்டவாளத்தில் உள்ள கற்கள் 'டிராக் பேலாஸ்ட்' என்று அழைக்கப்படுகிறது. கூர்மையான விளிம்புகள் கொண்ட இந்த கற்கள் தண்டவாளத்தை சரியான இடத்தில் நிலைநிறுத்த உதவுகின்றன. இந்த கற்களானது ரயில் பாதையில் தாவரங்கள் வளர அனுமதிக்காது, இதனால் ரயில்கள் இடையூறு இல்லாமல் செல்ல முடியும். டிராக் பேலாஸ்ட் ரயில் பாதையில் தண்ணீர் சேர்வதை தடுக்கிறது, முற்றிலும் தடுக்காது என்றாலும் முடிந்தளவு தேங்காமல் பார்த்துக் கொள்ளும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி