கலவையில் நாதகவினர் தேர்தல் பிரச்சாரம்!

59பார்த்தது
கலவையில் நாதகவினர் தேர்தல் பிரச்சாரம்!
கலவை பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில இளைஞரணி பாசறை செயலாளர் சல்மான் அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அப்ஸியா நசிரினை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார் தொடர்ந்து அப்சியா நசிரின் தான் வெற்றி பெற்றால் கலவை பகுதி மக்களின் பிரச்சனைகளை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி