வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு திருக்குடை ஊர்வலம் வேலூர் மாவட்டத்தில் இந்து அகில ரஸ்மா சமிதி சார்பில் வேலூர் கோட்டை செல்லகண்டீஸ்வரர் கோவிலில் இருந்து திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாச்சலேஸ்வரருக்கு திருக்குடை மற்றும் உண்ணாமலை அம்மையாருக்கு வெள்ளி கிரீடம் வழங்கும் வைணவ விழா நடைபெற்றது. இதில் சன்னியாசிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்குறளை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.