ஊழியர்கள் ஏஐ செயலிகளை பயன்படுத்த தடை - மத்திய நிதியமைச்சகம்

82பார்த்தது
ஊழியர்கள் ஏஐ செயலிகளை பயன்படுத்த தடை - மத்திய நிதியமைச்சகம்
ஊழியர்கள் ஏஐ செயலிகளை பயன்படுத்தக் கூடாது என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. சாட் ஜிபிடி, டீப் சீக் போன்ற செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என அதிகாரிகளுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தியது. இந்நிலையில், ஏஐ செயலிகளை ஊழியர்கள் பயன்படுத்த முற்றிலுமாக தடை விதிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் ரகசியங்கள் கசியாமல் இருக்கும் வகையில் தரவுகளை பாதுகாக்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி