தக்கோலத்தில் இலவச பொது மருத்துவ முகாம்!

85பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் இன்று தனியார் திருமண மண்டபத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சவிதா மருத்துவமனை உடன் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் தக்கோலம் திமுக பேரூர் நடத்தியது. இந்த முகாமில் கைத்தறி துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு தனக்கு ரத்த அழுத்தம் மற்றும் இரத்த பரிசோதனை செய்து கொண்டார்.

அதைத் தொடர்ந்து மருத்துவ முகாமை பார்வையிட்டார். தக்கோலம் பேரூர் செயலாளர் நாகராஜன் உடன் இருந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி