சோர்வாக இருந்த இளம்பெண்ணிற்கு 'அமைதி' புற்றுநோய் பாதிப்பு

57பார்த்தது
சோர்வாக இருந்த இளம்பெண்ணிற்கு 'அமைதி' புற்றுநோய் பாதிப்பு
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் தொடர்ந்து சோர்வாக காணப்பட்டுள்ளார். மேலும், அவரது கழுத்தில் கட்டி ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நிணநீர்க்குழியப் புற்றுநோயால் அப்பெண் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. இந்த புற்றுநோய், எந்த அறிகுறிகளும் இல்லாமல் அமைதியாக வளர்ந்து பரவும். இதனால், இதனை ‘அமைதி' புற்றுநோய் என மருத்துவர்கள் அழைப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி