அரக்கோணம் அடுத்த புதுஒச்சாளம் பகுதியில் ராணிப்பேட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு
பாஜக விவசாய அணியின் மாவட்ட தலைவர் வெங்கடேசன் மாவட்ட பொது செயலாளர் பிரசன்னா மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.