திருவண்ணாமலை விரைந்த என்டிஆர்எப் வீரர்கள்

76பார்த்தது
அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் இயங்கி வரும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் 30 பேர், இன்று திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் பேரில் கனமழை எச்சரிக்கை மற்றும் தீபாவளி முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வதற்காக இன்று மாலை 3.45 மணிக்கு சாலை மார்க்கமாக மீட்பு கருவிகளுடன் சென்றனர். கமாண்டர் தீபக் தலைமையில் குழுவினர் விரைந்தனர்.

தொடர்புடைய செய்தி