கஞ்சா வழக்கில் 225 பேர் கைது

578பார்த்தது
கஞ்சா வழக்கில் 225 பேர் கைது
வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கஞ்சா விற்ற மற்றும் வைத்திருந்த வழக்கில் 225 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 187 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 11 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். 11 பேரின் வங்கிக்கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 360 வாகனங்கள் ரூ. 14 லட்சத்து 45 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டு அரசு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி