திரும்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுண்ணாம்பு காளை பகுதியில் பாலாற்றில் பட்டப் பகலில் மணல் கொள்ளை
தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து தகவல் அளித்து வருகின்றனர் இதுவரை வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை மாவட்டம் முழுவதிலும் மணல் கடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது இதற்கு அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்ற வண்ணம் தொடர்ந்து கேள்விகளும் எழுந்து வருகின்றன.