பைபாஸ் சாலையில் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல்

64பார்த்தது
வேலூர் பெங்களூரு பழைய பைபாஸ் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இதனால் இரு சாலைகளில் எதிரெதிரே இயங்கிய வாகனங்கள், ஒரே வழியில் இயங்கும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் இருந்து, மீன் மார்க்கெட் வழியாக மக்கான் பகுதிகளில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

தொடர்புடைய செய்தி