அந்தரத்தில் ராட்சத ரயில் பெட்டிகள் - வீடியோ

55பார்த்தது
திருவள்ளூர் கவரப்பேட்டையில் நேற்று(அக்.11) இரவு மைசூரில் இருந்து பீகார் நோக்கிச் சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில், நின்றிருந்த சரக்கு ரயிலில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. காயமடைந்தவர்கள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இந்நிலையில் கவரப்பேட்டை பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்துவருகிறது. அங்கு கொண்டுவரப்பட்ட 'மாமல்லன்' கிரேன் உதவியுடன் கவிழ்ந்து கிடக்கும் ரயில் பெட்டிகள் மீட்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி