தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பள்ளி சீருடைகளும், மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களிடம் இதுகுறித்த விருப்பம்கேட்டு ஏற்கனவே கருத்துக்கள் பெறப்பட்ட நிலையில், விடுபட்ட பெற்றோர்களிடம் உரிய ஒப்புதலை, அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பெற்று அதனை அக்டோபர் 18ம் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.