'கொம்புசீவி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

52பார்த்தது
'கொம்புசீவி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் மற்றும் நடிகர் சரத்குமார் நடிக்கும் "கொம்புசீவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் பூஜையானது கடந்த ஆகஸ்ட் 25, 2024 அன்று விஜயகாந்த் பிறந்தநாளில் அவரது சமாதியில் நடைபெற்றது. இந்த படமானது 1996ல் உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதை என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி