லாரி ஏறி முதியவர் உடல் நசுங்கி பலி (வீடியோ)

85பார்த்தது
கோவை மாவட்டம் புளியகுளம் சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் நின்றிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் சிக்கிய கார், நடந்து சென்ற முதியவர் மருதாசலம் மீது மோதியதில், லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, லாரி ஓட்டுநர் பிரவீனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி: news18tamilnadu

தொடர்புடைய செய்தி