திருப்பத்தூர் மாவட்டம் கத்திலி மதிமுக ஒன்றிய செயலாளர் மறைவு

83பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் கத்திலி மதிமுக ஒன்றிய செயலாளர் மறைவு
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றிய மதிமுக செயலாளர் வைகோ பொன்னுச்சாமி காலமானார். அவரது உடலுக்கு (இன்று நவம்பர் 23 காலை) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவை தலைவர் ஆடிட்டர் அர்ஜுன் ராஜ், பொருளாளர் நெய்வேலி நெருப்பு செந்தில் அதிபன், அவர்களும் வேலூர் மண்டல அனைத்து மாவட்ட செயலாளர்களும் நகர, ஒன்றிய, செயலாளர்கள் பிற அணியின் அமைப்பாளர்கள் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்து அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி இரங்கல் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி