'பல்பம்’ சாப்பிடுவதற்கு பின்னால் இத்தனை விஷயம் இருக்கே

64பார்த்தது
'பல்பம்’ சாப்பிடுவதற்கு பின்னால் இத்தனை விஷயம் இருக்கே
பல்பம் எனப்படும் ஸ்லேட் குச்சி-யை சாப்பிடும் பழக்கத்தை சிலர் கொண்டிருப்பார்கள். இதில் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டும் அடங்கியுள்ளது. பல்பத்தில் கால்சியம் உள்ளதால் ஆரோக்கியமான எலும்புகளை பெற உதவும் என நம்பப்படுகிறது. மேலும் நெஞ்செரிச்சல் மற்றும் அமிலத்தன்மை பிரச்சனையை போக்கும் என கூறப்படுகிறது. ஸ்லேட் குச்சிகளை சாப்பிடுவது ஹீமோகுளோபின் தட்டுப்பாட்டுக்கு வழிவகுக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

தொடர்புடைய செய்தி