ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாரதி
இன்று (பிப். 04) அரக்கோணம் அரசு ஆதிதிராவிட நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர் இதில் 400 க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.