மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் மத்திய அரசு - ஜெயக்குமார்

57பார்த்தது
மத்திய அரசு ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சிப் போல வருமான வரி என்ற பெயரில் குடிமக்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறது என மத்திய பட்ஜெட்டை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், "ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை எனச் சொல்லிவிட்டு, ரூ.13 லட்சம் ஈட்டுபவருக்கு கூடுதல் ரூ.1 லட்சத்துக்கு மட்டும் வரி போடாமல் ரூ.13 லட்சத்துக்கும் வரி போடுவது என்ன நியாயம்? இது சம நீதியா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

நன்றி: SUN NEWS
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி