ஒரே நேரத்தில் மூன்று பயிர்கள் விவசாயம்

71பார்த்தது
ஒரே நேரத்தில் மூன்று பயிர்கள் விவசாயம்
காரமடை அருகே வெள்ளியங்காடு பகுதியில் கிருஷ்ணன் என்பவர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் ஒரே நேரத்தில் தேன் வாழை, சின்ன வெங்காயம், தக்காளி ஆகிய மூன்று பயிர்களை பயிர் செய்துள்ளார். ஒரே நேரத்தில் வாழையில் ஊடுபயிராக, சின்ன வெங்காயம், தக்காளி ஆகிய இரண்டு பயிர்கள் பயிர் செய்யப்பட்டுள்ளன. தேன் வாழை ஏழடிக்கு ஏழு அடி என்ற அளவில் பயிர் செய்யப்பட்டுள்ளது. மூன்றடி இடைவெளியில் சின்ன வெங்காயமும், மூன்றடி இடைவெளியில் தக்காளியும் நடவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி