அதிமுகவில் இணைந்த அமமுக நிர்வாகிகள்

78பார்த்தது
அதிமுகவில் இணைந்த அமமுக நிர்வாகிகள்
100-க்கும் மேற்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று அமமுக நிர்வாகிகள் சந்தித்தனர். இதையடுத்து, 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி