திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நேதாஜி சாலையில் (இன்று அக்டோபர் 20 மாலை) இறைத்தூதர் அல்லாவை இழிவாக பேசிய மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ராமகிரி மகராஜ், நர்சிங் ஆனந்த் ஆகியோரை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் 1500- க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில்ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஆம்பூர் டவுன் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.