திருப்பத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம்

78பார்த்தது
திருப்பத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம்
திருப்பத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (அக்டோபர் 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் இடங்கள் திருப்புத்தூர் நகரம் நகரம் முழுவதும், ரயில் நிலையம், புதிய பஸ் நிலையம், ஆசிரியர் நகர், மாடப்பள்ளி, மடவாளம் கந்திலி, புது நாடு, ஏரியூர், ஜலக்காம்பரை உட்பட 20 க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி