ஆம்பூர் அருகே மகா காளியம்மன் கோவில் சிறப்பு அலங்காரம்

83பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா சோலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மகா காளி அம்மன் கோயில் இன்று அக்டோபர் 12 விஜய் தசமி சரஸ்வதி பூஜை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் ஆம்பூர் வாணியம்பாடி திருப்பத்தூர் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி