Central Salt And Marine Chemical Research Institute-ல் காலியாகவுள்ள Project Associate, Project Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 3
* கல்வி தகுதி: B.Sc / BE / B.Tech / Diploma / M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
* வயது வரம்பு: அதிகபட்ச வயதானது 35
* ஊதிய விவரம்: ரூ.20,000/- முதல் ரூ.31,000/- வரை
* தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் (hirenraval@csmcri.res.in)
* கடைசி தேதி: 25.10.2024
* மேலும் விவரங்களுக்கு: https://www.csmcri.res.in/node/9582